news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இளைஞன் மயங்கி விழுந்து மரணம்

08 Sep, 2026

தெல்லிப்பளையில் உள்ள ஆலயம் ஒன்றின் சப்பற வெள்ளோட்டத்திற்கு இளநீர் சேகரித்த இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்த உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பன்னாலை தெல்லிப்பளையைச் சேர்ந்த நாகேந்திரராசா பாலகுமார் (வயது-40) என்பவராவார்..

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இளநீர் சேகரித்துக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந் துள்ளார்.
சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைக் கப்பட்டிருந்த நிலையில் யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறு
முகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார். சட்சிகளை தெல்லிப்பளை பொலிசார் நெறிப்படுத்தினர்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!